சாலையில் விழுந்த புளியமரம் - உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி அருகே சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
x
திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி அருகே சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தாமல் சாலையோரங்களில் உள்ள புளிய மரங்களை ஜேசிபி எந்திரம் மூலம்  நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றியுள்ளனர். அப்போது 2 சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மீது புளிய மரம் விழுந்துள்ளது. அதில் இருவரும் மரத்தின் கிளைகளுக்குள் சிக்கி கொண்டதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்