ஆடுகளை ஆட்டைய போட்ட திருடர்கள் - சிக்கிய சிசிடிவி காட்சி

தூத்துக்குடியில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
x
தூத்துக்குடியில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியில்  முருகன் என்பவருக்கு  சொந்தமான ஆட்டுப்பண்ணை உள்ளது. இப்பண்ணையில் இருந்து 11 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுக்குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்