இறந்தவரின் கையெழுத்து மூலம் ரூ.5.50 கோடி மோசடி - 5 ஆண்டுகளாக ஏமாற்றியவர் சிக்கியது எப்படி?
சென்னையில் இறந்த நபரின் கையெழுத்திட்டு போலி ஆவணம் தயாரித்து 5 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்தை மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இறந்த நபரின் கையெழுத்திட்டு போலி ஆவணம் தயாரித்து 5 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்தை மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா பட் என்பவருக்குச் சொந்தமான இடத்தை அக்மாலுதீன் என்பவர் 2013 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை நடத்துவதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மஞ்சுளா பட் என்பவர் இயற்கை எய்திய நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மஞ்சுளா பட்டின் கையெழுத்தை தானே இட்டு குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்து பதிவு செய்து வந்ததுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அக்மாலுதீனை கைது செய்தனர்
Next Story