ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கொரோனா
ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். அனைவரும் முக கவசம் அணியுங்கள் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story