அடுத்தடுத்த வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த மாமனார், மருமகள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாமனார் மற்றும் மருமகள் அடுத்தடுத்த வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
x
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாமனார் மற்றும் மருமகள் அடுத்தடுத்த வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நல்லமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகையன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், இருதினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள 2 வது வார்டில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தானும் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறி, முருகையனின் மருமகள் விஜயா, முதல் வார்டில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்