பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோயாளிகள் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் தொழு நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் தொழு நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருமணியில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் சுமார் 60 தொழு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிப்பதில்லை, நோயாளிகளுக்கு சரியான உணவு வழங்குவதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்