#BREAKING || உள்ளாட்சி தேர்தல் - பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

சென்னை, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான பட்டியல் வெளியீடு

கோவை, ஓசூர் உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு 

முதல் பட்டியலில் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் 353 பேரின் பெயர்கள் அறிவிப்பு

நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட நகராட்சிகளின் வார்டுகளில் போட்டியிடும் 119 பேரின் பெயர்களும் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்