6 ஆண்டுகளுக்கு பின் காவல்துறையினரிடம் சிக்கிய திருமண மண்டப திருடன்
சென்னையில் திருமண மண்டபங்களை குறி வைத்து விலை உயர்ந்த கேமராக்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு பொருட்களை விலைக்கு வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story