"உள்ளாட்சி தேர்தல் பாஜகவுடன் கூட்டணி இல்லை"- அதிமுக அமைப்பு செயலாளர் பரபரப்பு பேச்சு

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தேர்தலில் 18 வார்டுகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
x
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தேர்தலில் 18 வார்டுகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார். திசையன்விளையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்