"விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ் அப் குழுவில் சேர்க்க வேண்டும்"

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், விடுதிக் காப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆதிதிராவிட நல ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
x

இது தொடர்பாக ஆதிதிராவிட நல ஆணையரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாட்ஸ் அப் குழுவில் பள்ளி, கல்லூரி மூலம் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் ஒளிபரபப்படும்  பாடங்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்