#BREAKING || பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"அகில இந்திய ஆட்சி பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள்"
x
"அகில இந்திய ஆட்சி பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள்"

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்

"திருத்தம் செய்யும் முடிவு இந்திய கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்கு எதிரானது"

"நிர்வாக கட்டமைப்பின் தன்மை, பணியாற்றும் செயல்திறனை பாதிக்கும்"
"மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணி சூழலை நிர்வகிப்பதும் சிக்கல் ஆக்கிவிடும்"

75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் 

Next Story

மேலும் செய்திகள்