#BREAKING || ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து

தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து
x
தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

ஆசிரியரின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார்

"சம்பவம் நடந்த போது ஆன்லைன் வகுப்புகள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது"

சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் வழங்கவில்லை - உயர்நீதிமன்றம்/

Next Story

மேலும் செய்திகள்