#Breaking : "தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்"
"தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்"
"தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்".
மாணவியின் பெற்றோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சந்தேகம் எதுவும் முன்வைக்கப்படவில்லை - நீதிபதி
உடலை மறு உடற்கூராய்வு செய்ய தேவையில்லை - நீதிபதி.
நாளை மாணவியின் தந்தை, தாய் தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவு
Next Story