இலங்கை சிறைபிடித்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 108 விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

Next Story