சென்னையில் கொரோனா பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 10,008ஆக உயர்வு..!

சென்னையில் கொரோனா பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
x
சென்னையில் கொரோனா பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 3க்கு குறைவான கொரோனா தொற்று உள்ள தெருக்களின் எண்ணிக்கை 6,638 ஆகவும், 5க்கு அதிகமாக தொற்று உள்ள தெருக்கள் 1,735 ஆகவும் உள்ளது. இதனால், கொரோனா பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 10,008 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்