"கே.பி அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்ப்பு"

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சுமார் 11 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
x

Next Story

மேலும் செய்திகள்