குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் !

குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 1000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் முகத்தை அடையாளம் காண கருவிகள் பொருத்தம்
x
குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ராஜபாதையை சுற்றிலும், முகத்தை அடையாளம் காணும் துல்லிய தொழில்நுட்பத்துடனான கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கருவியில் சுமார் 50 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ராஜபாதையை சுற்றி ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அணி வகுப்பு நடைபெறும் பகுதியில் டெல்லி போலீசாரால், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்