பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாரா? - ஆசிரியர்கள் சொல்வது என்ன?

மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திக்க தயாராக இருப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். திருப்புதல்
x
மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திக்க தயாராக இருப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். திருப்புதல் தேர்வு நடத்த அட்டவணை வெளியாகியிருந்த நிலையில், பள்ளிக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட பாடங்களை நடத்தி முடித்துவிட்டதாக தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகி குலாம் தஸ்தகீர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்