எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் : அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை

அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை விழா இன்று கொண்டாடப்படுகிறது
x
அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்