"கொரோனா சிகிச்சைக்கு 1,91,902 படுக்கைகள்"

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க சுமார் 2 லட்சம் படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
x
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க சுமார் 2 லட்சம் படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சையளிக்க 350 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்