சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனமழை - மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனம்

கனமழையில் நனைந்தபடியே, சபரிமலையில் 18ஆம் படி ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
x
கனமழையில் நனைந்தபடியே, சபரிமலையில் 18ஆம் படி ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில், நேற்று முன்தினம் மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. வரும் 20ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட உள்ள நிலையில், 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, சபரிமலையில் பெய்த கனமழையில் நனைந்தபடியே, இருமூடியுடன் 18ஆம் படி ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்