"11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு - பெரிய மைல்கல்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

15 ஆண்டுகளில் செய்திருக்க வேண்டியதை அதிமுக அரசு ஒரே ஆண்டில் செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
15 ஆண்டுகளில் செய்திருக்க வேண்டியதை அதிமுக அரசு ஒரே ஆண்டில் செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்