ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு

ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு
x
ஜன.31ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு என அறிவிப்பு
ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
பொங்கல் பண்டிகைக்காக 75 சதவீதம் அளவில் பேருந்தில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இரவு நேர ஊரடங்கு தொடரும்
மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுரை

Next Story

மேலும் செய்திகள்