ஜல்லிக்கட்டு - புதிய தகவல்

காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு - அமைச்சர் மூர்த்தி
x
காளைகள் மற்றும்  வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு 

இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம் 

நாட்டு மாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் 

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து 

ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை

தகுதியுள்ள காளைக்களுக்கு மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்படும் - அமைச்சர் மூர்த்தி

Next Story

மேலும் செய்திகள்