செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை சிறுவன் - 14 வயதில் அசத்திய பரத் சுப்ரமணியம்

சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவரான பரத் சுப்ரமணியம், செஸ் (chess) கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைத்து உள்ளார்.
x
சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவரான பரத் சுப்ரமணியம், செஸ் (chess) கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைத்து உள்ளார். இத்தாலியின் கட்டோலிக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் பரத் சுப்ரமணியம் பங்கேற்றார். இதில், ஒட்டு மொத்தமாக 6 புள்ளி 5 புள்ளிகள் பெற்ற அவர், 7வது இடம்பிடித்தார். இதன்மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான தகுதிகளை எட்டிய பரத் சுப்ரமணியம், இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி அசத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்