சிறுவன் உயிரிழப்பு - வழக்கு பதிவில் மாற்றம்
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு மாற்றம்
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு மாற்றம்
கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை அருகே பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
விபத்து என ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரிவு மாற்றம்
மத்திய தொழில் பாதுகாப்பு படை மீது 286 மற்றும் 304-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் என்ற பிரிவு கூடுதலாக சேர்ப்பு
Next Story