பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா
எம்.எல்.ஏ பிரபாகரனின் உதவியாளர் மணிகண்டன், கார் ஓட்டுநர் ஜான் ஆபிரகாம் ஆகியோருக்கும் கொரோனா
பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா எம்.எல்.ஏ பிரபாகரனின் உதவியாளர் மணிகண்டன், கார் ஓட்டுநர் ஜான் ஆபிரகாம் ஆகியோருக்கும் கொரோனா 3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி எம்.எல்.ஏ பிரபாகரன் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story