#BREAKING : ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் ரூ.148 கோடிக்கு மதுவிற்பனை
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் ரூ.148 கோடிக்கு மதுவிற்பனை
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் ரூ.148 கோடிக்கு மதுவிற்பனை
நேற்று ஒருநாள் மட்டும் ரூ.148 கோடிக்கு மது விற்பனை
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.41.45 கோடிக்கு மது விற்பனை
மதுரை மண்டலத்தில் ரூ.27.44 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.26.85 கோடிக்கு மது விற்பனை
திருச்சி மண்டலத்தில் ரூ.26.52 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.25.43 கோடிக்கு மது விற்பனை
கடந்த ஆண்டு ரூ.159 கோடிக்கு மது விற்பனையானது
Next Story