18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை , காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் தஞ்சாவூர் சேலம் பெரம்பலூர் அரியலூர் திருச்சி கரூர் திண்டுக்கல் புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் குறுகியகால வானிலை அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது......
Next Story