"தேசத்துரோகி போல் ராஜேந்திர பாலாஜியை திமுக சித்தரிக்கிறது"
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில், அதிமுகவை களங்கப்படுத்த வேண்டும் என திமுக திட்டமிட்டு முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில், அதிமுகவை களங்கப்படுத்த வேண்டும் என திமுக திட்டமிட்டு முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார்.
Next Story