புத்தாண்டு கொண்டாட்டம் - " விதிமீறினால் கைது ! "
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமீறினால் கைது நடவடிக்கை" டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறை அறிக்கை.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கைது நடவடிக்கையும் வாகன பறிமுதல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை.
பைக் ரேஸில் ஈடுபடுவது பைக்கை வேகமாக ஓட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்து பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
முப்பத்தி ஒன்றாம் தேதி இரவு தீவிர வாகன தணிக்கை இருக்கும் எனவும் எச்சரிக்கை
Next Story