தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு
பதிவு : நவம்பர் 28, 2021, 03:52 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டில் பெய்துவரும் தொடர் கனமழையால், அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோரப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட வெள்ள பாதிப்பு சிறப்பு அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ், மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். மீட்புப் பணிகளை அவரே முன்னின்று நடத்திவரும் நிலையில், சமத்துவப் பெரியார் நகரில் பாதிக்கப்பட்ட மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.


பிற செய்திகள்

செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் விரக்தி - 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

16 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

18 views

"யே தோஸ்தி ஹம் நஹி" - ஆபத்தை உணராத சிறுவர்கள் சாகசம் - நிஜமான பட காமெடி

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் 4 சிறுவர்கள் மதுரை சாலைகளில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

தஞ்சை மாணவி பேசிய புதிய வீடியோ வெளியீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

20 views

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கேட்பாறற்று சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

15 views

"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.