அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி
x
பைட் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி
 
அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும்

 அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது 

 அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகத்தை கூட மாற்றலாம்

அதிகார பங்கை  பிரித்துக் கொடுத்தால் சென்னையில் நெரிசல் குறையும் 

Next Story

மேலும் செய்திகள்