வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை
x
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைக்கால் தரைப்பாலத்தில் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்