ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்த‌து.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்
x
தொடர் மழையால் ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற முடியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்