விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
x
சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் மறைந்த விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்பட்டது. அப்போது பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டப்பட்டது.  இதனை தொடர்ந்து  தீப்பந்த நடனம் , புலி ஆட்டம் , வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், தமிழ் இன விடுதலைக்கும் தாய்த் தமிழகம் என்றென்றும் துணை நிற்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்