சிலிண்டர் வெடி விபத்து.. வெளியானது சிசிடிவி காட்சிகள் - பறந்து சென்ற மீட்டர் பாக்ஸ்

சிலிண்டர் வெடி விபத்து.. வெளியானது சிசிடிவி காட்சிகள் - பறந்து சென்ற மீட்டர் பாக்ஸ்
x
சிலிண்டர் வெடி விபத்து.. வெளியானது சிசிடிவி காட்சிகள் - பறந்து சென்ற மீட்டர் பாக்ஸ் 

சேலம் கருங்கல்பட்டி பகுதியிலுள்ள பாண்டுரங்கன் விட்டல் தெருவில் நேற்று சிலிண்டர் வெடித்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 13 பேருக்கு  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சிலிண்டர் வெடி விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிலிண்டர் வெடித்தபோது மண் கிளம்பி மேலே வருவதும், சாலையோரம் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் மீது பறந்து வந்து மீட்டர் பாக்ஸ் விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்