மின்சார ரயிலில் குரங்கு போல தொங்கி செல்லும் மாணவி.. மிரண்டு போன பொதுமக்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது.
x
மின்சார ரயிலில் குரங்கு போல தொங்கி செல்லும் மாணவி.. மிரண்டு போன பொதுமக்கள்!! 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது. இருவரும், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏறுவதுடன், தொங்கி படி நடைமேடையில் காலை உரசிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, கெருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வரும் நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்