"திமுக தமிழக கலாசாரத்தை அழிக்கிறது" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார்

திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்றார்.
திமுக தமிழக கலாசாரத்தை அழிக்கிறது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார்
x
"திமுக தமிழக கலாசாரத்தை அழிக்கிறது" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார் 

திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்றார். வெற்றிவேல் வீரவேல் முழக்கத்துடன் தமிழில் உரையை துவக்கிய அவர், பாஜக குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுவதாக கூறினார்.திமுகவில், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் உள்ளதாக தெரிவித்தார். குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே என கூறிய ஜே.பி நட்டா, தமிழ்நாடு நலனுக்காக பாஜக மட்டுமே உள்ளது என்றார். திமுக, தமிழக கலாசாரத்தை  அழிக்கிறது, என்றும் பண்டிகைகளை மாற்ற முயல்வதாகவும் புகார் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்