மாநாடு ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு
சிம்புவின் மாநாடு படம் மீண்டும் தள்ளி வைப்பு
சிம்புவின் மாநாடு படம் மீண்டும் தள்ளி வைப்பு
மாநாடு திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தகவல்
தவிர்க்க இயலாத காரணங்களால் படத்தை தள்ளி வைப்பதாக வலியோடு தெரிவிக்கிறேன் - சுரேஷ் காமாட்சி
மாநாடு படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - சுரேஷ் காமாட்சி
ஏற்கனவே தீபாவளியன்று வெளியாக இருந்த மாநாடு படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது
Next Story
