பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார்

பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார்
x
பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார் திருவண்ணாமலை அருகே, பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பதாக, துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய துணை தலைவர் சம்பத்ராஜ் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சாலைவசதி, குடிநீர் வசதி செய்த‌தாக, தன்னிடம் வலுக்கட்டாயமாக பெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் புகார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் துணை தலைவர் சம்பத்ராஜ் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த‌தாக குற்றம்சாட்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்