"முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு" - அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு - அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்
x
அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான புத்தகங்கள் கண்காட்சியை துணைவேந்தர் வேல்ராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தாய்மொழி வழி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்