12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் - பெற்றோரை சந்தித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆறுதல்

கரூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் - பெற்றோரை சந்தித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆறுதல்
x
கரூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்