"சென்னைக்கு தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும்" - தோனிக்கு முதல்வரின் "ஒன்ஸ்மோர் கோரிக்கை"

4 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னைக்கு தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும் - தோனிக்கு முதல்வரின் ஒன்ஸ்மோர் கோரிக்கை
x
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முதலில் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ்,   பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் நிர்வாக தலைவர் பிரிஜேஷ் படேல், சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர். விழாவின் தொடக்கத்தில், முதலமைச்சரின் பெயர் மற்றும், தோனியின் விருப்ப எண்ணான 7 ஆகிய இரண்டும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை தோனி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்