"சிஎஸ்கேவை கண்டால் நடுங்கும் டெல்லி" - சீனிவாசன், சி.எஸ்.கே உரிமையாளர்
சிஎஸ்கே என்ற பெயர் எப்படி வந்தது என்ற ரகசியத்தை உடைத்த அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை அணியில் தோனி நீடிப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிஎஸ்கே என்ற பெயர் எப்படி வந்தது என்ற ரகசியத்தை உடைத்த அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை அணியில் தோனி நீடிப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார். டெல்லி அணிக்கு ஆதரவான ஒரு மிகப்பெரிய வீரர் சென்னை அணியை கண்டால் டெல்லி அணி நடுங்குவதாக கூறியதாக அவர் தெரிவித்த நிலையில், யார் அந்த வீரர் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
Next Story