"தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை நீக்கவில்லை" - வேளாண் சட்டம் வாபஸ் குறித்து கரு.நாகராஜன் பேட்டி

தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை நீக்கவில்லை என்று கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை நீக்கவில்லை - வேளாண் சட்டம் வாபஸ் குறித்து கரு.நாகராஜன் பேட்டி
x
தேர்தலுக்காக வேளாண் சட்டங்களை நீக்கவில்லை என்று கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். மழை வெள்ள நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி வேளச்சேரியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்