வேளாண் சட்டம் வாபஸ்; பிரகாஷ்காரத் வரவேற்பு - விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாள்

வேளாண் சட்டம் வாபஸ் இந்திய விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாள் என்று,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டம் வாபஸ்; பிரகாஷ்காரத் வரவேற்பு - விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாள்
x
வேளாண் சட்டம் வாபஸ் இந்திய விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாள் என்று,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார். கடலூரில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, அவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்காரத், விவசாயிகளுக்கு விரோதமான மின்சார மசோதாவையும் மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்