"நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டாம்" - அன்புமணி ராமதாசுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம்
பதிவு : நவம்பர் 16, 2021, 08:08 AM
ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவை பாமகவினர் தொடர்ந்து விமர்சித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு அச்சபையின் தலைவர் கட்ரகாடா பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில் ஜெய்பீம் திரைப்படத்தில் தாங்கள் அடையாளப்படுத்திய கட்சியின் முத்திரை தொடர்பான காட்சியை உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா  உடனடியாக  நீக்கி விட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முத்திரையை பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கோ , கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கோ எள்ளளவும்  தொடர்பு இல்லாத நிலையில் அவரை பாமகவினர் விமர்சித்து வருவது வருத்தம் அளிப்பதாகவும், இதை தவிர்க்கும்படியும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

78 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

25 views

பிற செய்திகள்

"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

7 views

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

12 views

அதிமுக அலுவலகத்தில் மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்

அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் தாக்கப்பட்டார்.

12 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

26 views

வரும் 7ஆம் தேதி அதிமுக தேர்தல் - ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

17 views

அதிமுக அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு

அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியதாக கட்சியின் அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.