போதையில் விழுந்து பலி என புதைக்கப்பட்ட இளைஞர் - கொலை என பரவிய தகவலால் திடீர் திருப்பம்

ராணிப்பேட்டை அருகே குடிபோதையில் கீழே விழுந்ததில் பலியானதாக கூறப்பட்டவர் கொலை செய்யப்பட்டதை ஆடியோ ஒன்று உறுதி செய்திருக்கிறது.
போதையில் விழுந்து பலி என புதைக்கப்பட்ட இளைஞர் - கொலை என பரவிய தகவலால் திடீர் திருப்பம்
x
ராணிப்பேட்டை அருகே குடிபோதையில் கீழே விழுந்ததில் பலியானதாக கூறப்பட்டவர் கொலை செய்யப்பட்டதை ஆடியோ ஒன்று உறுதி செய்திருக்கிறது... இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

Next Story

மேலும் செய்திகள்