குடியிருப்பில் பிடிபட்ட மலைப்பாம்புகள் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்டன.
குடியிருப்பில் பிடிபட்ட மலைப்பாம்புகள் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்டன. சுமார் 25 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட இரண்டு மலைப்பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. சமீபகாலமாக பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து ஆறுகள், கால்வாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்குள் மலைப்பாம்புகள் இழுத்து வரப்படுவதாக பொது மக்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்